குக்வித் கோமாளி 2 பிரபலங்களுக்கு இவ்வளவு சம்பளமா?

Loading… தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தூக்கி வாரிப்போட்ட நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சியின் குக்வித் கோமாளி தான். சூப்பர் சிங்கர், கேபிஒய், பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பியில் டஃப் கொடுத்துள்ளது இந்நிகழ்ச்சி. அதிலும் சமையலை மையமாக வைத்து அவர்கள் செய்யும் காமெடிகள் தான் தற்போது இணையத்தில் எல்லோரின் காட்சிகளாக அமைந்து வருகிறது. அப்படியாக இந்நிகழ்ச்சி சமீபத்தில் இரண்டாம் சீசன் நிறைவடைந்தது. கனி சீசன் 2வின் வின்னராக வெற்றிப்பெற்றதை அடுத்து போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதில் … Continue reading குக்வித் கோமாளி 2 பிரபலங்களுக்கு இவ்வளவு சம்பளமா?